Rooted in ancient Vedic traditions, we provide authentic spiritual services and guidance.
Book Now.jpeg%3Falt%3Dmedia%26token%3D2f1378d6-40f9-4dcc-a889-218c4617de41&w=3840&q=75)
அனைவருக்கும் நமஸ்காரங்கள் .....
சேலத்தில் உலக நன்மைக்காக ஸ்ரீ பூ வராஹ ஹோமம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது ....
மார்கழி மாதத்தில் ஸ்ரீ பூ வராஹ ஸ்வாமியை வழிபடுவது சாலச் சிறந்தது ஆகும் .....
பூமி பிராட்டியின் அவதாரமான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கண்ணனெம்பெருமாளையே மணாளனாக அடைய வேண்டும் என்பதற்காக பாவை நோன்பு நோற்ற உன்னதமான மாதம் இந்த மார்கழி மாதம் .....
திருமணத் தடை நீங்குவதற்காகவும் ;
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்காகவும் ;
பூமி தொடர்பான பிரச்சினைகள் தீர்வதற்காகவும் ;
புதிய மனை வாங்கி , நல்ல முறையில் எந்தவிதமான தடங்கல் இல்லாமல் வீடு கட்டி பால் காய்ச்சி குடி புகுந்து வசதியான வாழ்க்கை வாழ்வதற்காகவும் ;
வாஸ்து தோஷம் நீங்குவதற்காகவும் ;
மனதில் வேண்டும் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காகவும் ஸ்ரீ பூ வராஹ ஹோமத்தில் கலந்து கொண்டு குடும்ப சங்கல்பம் செய்து கொள்ளலாம் .
இடம் - ஸ்ரீ கலியன் ஸ்ரீ ராமானுஜ மடம் , ஸௌராஷ்ட்ர ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் வீதி , பட்டை கோயில் அருகில் , சேலம் டவுன் ....
நாள் - 10.01.2026 , சனிக்கிழமை
நேரம் - காலை 10.00 மணி முதல் .....
மதியம் 12 மணி அளவில் மஹா பூர்ணாஹூதி நடைபெறும் .....
மங்கள ஆரத்திக்கு பின்னர் பிரசாதம் வழங்கப்படும் ......
குடும்ப சங்கல்பம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அணுகவும் -
ஸ்ரீ உப வே பூ மா ஸத்யராம் ஆச்சார்யர்
பிரபல சம்ஸ்க்ருத வித்வான்
திருமலை திருப்பதி தேவஸ்தான சொற்பொழிவாளர்
9443514199
நன்றிகள் பல ...
ஜய் ஸ்ரீ ராம் ....
ஜய் ஹிந்த் .......
அனைவரும் வருக !!
அனுமதி இலவசம் !!!!!