02.08.26 ஞாயிற்றுக்கிழமை
மதுரை ஸௌராஷ்ட்ர கல்லூரியில் , திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஸ்ரீ ஸ்ரீ குலசேகர ராமானுஜ மடம் , ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராம அப்ரமேய ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் முன்னின்று நடத்தி அருளிய " ஸௌராஷ்ட்ர வைதீக ஆன்மீக மாநாட்டில் " விவாஹம் என்னும் பொருளில் அடியேன் நிகழ்த்திய ஸௌராஷ்ட்ர பாஷை சிறப்புரை .........
Thanks For WATCHING GURURBRAHMA Channel -